தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நற்பண்பு வளர்க்கும் சிறார்; சிறப்பு வகுப்பு துவக்கம்

நற்பண்பு வளர்க்கும் சிறார்; சிறப்பு வகுப்பு துவக்கம்

நற்பண்பு வளர்க்கும் சிறார்; சிறப்பு வகுப்பு துவக்கம்


UPDATED : டிச 27, 2023 12:00 AM

ADDED : டிச 27, 2023 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2023 12:00 AM ADDED : டிச 27, 2023 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி வேதபுரீ ஸ்ரீ ஸ்வாமி சித்பவாநந்த ஆசிரமம் சார்பில், விடுமுறை கால சிறப்பு சிறுவர் வகுப்பு (தர்ம தீபிகா) இன்று முதல் 2024ஜனவரி 1 வரை நடக்க உள்ளது.தினமும் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை எட்டு வயது முதல் 15 வரை உள்ள சிறார்கள் பங்கேற்கலாம். நற்பண்புகள்,சமஸ்கிருத ஸ்லோகங்கள், தமிழ்செய்யுள்கள், பக்திப் பாடல்கள், அறிவுப் போட்டிகள், கதைகள், விளையாட்டு திறன்கள்இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us