தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகள் மீது ஆசிட் வீசியவருக்கு தண்டனை

மாணவிகள் மீது ஆசிட் வீசியவருக்கு தண்டனை

மாணவிகள் மீது ஆசிட் வீசியவருக்கு தண்டனை


UPDATED : டிச 27, 2023 12:00 AM

ADDED : டிச 27, 2023 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2023 12:00 AM ADDED : டிச 27, 2023 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கல்லுாரியில் இரு மாணவிகள் படித்தனர்.2014 செப்., 12ல் கல்லூரி முடிந்து திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அவர்கள் மீது திருமங்கலம் சங்கரநாராயணன் 33, ஆசிட் வீசினார். மாணவிகள் இருவரும் காயம் அடைந்தனர். சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us