sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

/

கல்லுாரி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

கல்லுாரி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

கல்லுாரி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி


UPDATED : டிச 29, 2023 12:00 AM

ADDED : டிச 29, 2023 10:38 AM

Google News

UPDATED : டிச 29, 2023 12:00 AM ADDED : டிச 29, 2023 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:
விருதுநகரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. தனியார் கல்லுாரியில் பயிலும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் 5 கல்லூரிகளை தேர்வு செய்து அதில் இளங்கலை, முதுகலை தமிழ் பயிலும் 30 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் லட்சியம், எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பின் அவர் பேசியதாவது: 
கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் லட்சியம் உண்டு. அதை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us