sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜன 01, 2024 12:00 AM

ADDED : ஜன 01, 2024 10:42 AM

Google News

UPDATED : ஜன 01, 2024 12:00 AM ADDED : ஜன 01, 2024 10:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
மாநிலத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி, கல்லுாரி, வணிக வளாகங்களுக்கு அரசு சார்பில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் தலா 3 பள்ளி, கல்லுாரி, வணிக வளாகங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளன. விண்ணப்ப படிவங்களை https://theni.nic.in என்ற கலெக்டர் அலுவலக இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து ஜன.,5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us