sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஈஷா யோகா வகுப்பு 3ம் தேதி துவங்குகிறது

ஈஷா யோகா வகுப்பு 3ம் தேதி துவங்குகிறது

ஈஷா யோகா வகுப்பு 3ம் தேதி துவங்குகிறது


UPDATED : ஜன 02, 2024 12:00 AM

ADDED : ஜன 02, 2024 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2024 12:00 AM ADDED : ஜன 02, 2024 11:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு 3ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி, முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் நாளை (3ம் தேதி) முதல் 7 நாட்கள் ஈஷா யோகா வகுப்புகள் நடக்கிறது. இந்த யோகா வகுப்புகள் தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது.இந்த வகுப்பில், ஷாம்பவி மஹாமுத்ரா என்ற சக்தி வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, கழுத்து முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது.பயிற்சி வகுப்பில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், 94432 77486, 9443275040, 8300016000 என்ற மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்பாடுகளை புதுச்சேரி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us