sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,021 டாக்டர்கள் புதிதாக நியமனம்

1,021 டாக்டர்கள் புதிதாக நியமனம்

1,021 டாக்டர்கள் புதிதாக நியமனம்


UPDATED : ஜன 03, 2024 12:00 AM

ADDED : ஜன 03, 2024 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2024 12:00 AM ADDED : ஜன 03, 2024 09:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,021 டாக்டர் பணியிடங்களை நிரப்ப, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், எழுத்து தேர்வு நடந்தது. கொரோனா கால டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டதால் நியமனம் தாமதமானது. தற்போது, தீர்வு காணப்பட்டுள்ளது.1,021 டாக்டர்கள் பணியிடங்களும், 983 மருந்தாளுனர்கள்; 1200 சுகாதார ஆய்வாளர்கள், 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் என, 5,446 பணியிடங்களும் ஓரிரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us