sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் இஸ்ரோ!

எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் இஸ்ரோ!

எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் இஸ்ரோ!


UPDATED : ஜன 04, 2024 12:00 AM

ADDED : ஜன 04, 2024 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2024 12:00 AM ADDED : ஜன 04, 2024 09:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன் -9 என்ற கனரக ஏவு வாகனம் மூலம் அடுத்த தலைமுறை தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை (ஜிசாட் 20) இந்தியா விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முதல் முறையாக, எலான் மஸ்க்கின் &'ஸ்பேஸ் எக்ஸ்&' நிறுவனத்தின் உதவியுடன் தனது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் நியூ ஸ்பேஸ் இந்தியா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன் -9 என்ற கனரக ஏவு வாகனம் மூலம் அடுத்த தலைமுறை தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை (ஜிசாட் 20) இந்தியா விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், அமெரிக்கவின் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us