sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிஎச்.டி., அட்மிஷன்

/

பிஎச்.டி., அட்மிஷன்

பிஎச்.டி., அட்மிஷன்

பிஎச்.டி., அட்மிஷன்


UPDATED : ஜன 05, 2024 12:00 AM

ADDED : ஜன 05, 2024 03:02 PM

Google News

UPDATED : ஜன 05, 2024 12:00 AM ADDED : ஜன 05, 2024 03:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவையில் உள்ள அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் பார் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹயர் எஜுகேஷன் பார் வுமன் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. கால அளவு: 
குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரைதகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை / எம்.பில்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: 
www.avinuty.ac.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்:
ரூ.600எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர்: ரூ.300விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 10, 2024விபரங்களுக்கு: 
www.avinuty.ac.in 






      Dinamalar
      Follow us