sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி

தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி

தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி


UPDATED : ஜன 06, 2024 12:00 AM

ADDED : ஜன 06, 2024 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2024 12:00 AM ADDED : ஜன 06, 2024 10:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை தமுக்கம் மைதானத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் பறவைகளை காண மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.தளபதி எம்.எல்.ஏ திறந்து வைத்த இக்கண்காட்சியில் மயில், நெருப்பு கோழி, பென்குயின் போன்ற பறவைகள், யானை, சிங்கம், புலி உருவங்களும் ரோபோடிக்கில் உருவாக்கி ஒலி, அசைவுகளுடன் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் செல்பி பாயின்ட்கள் உள்ளன. சைனீஸ் உணவுகள், 3டி காட்சிகள் என 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us