தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பயிற்சி

இலவச பயிற்சி

இலவச பயிற்சி


UPDATED : ஜன 08, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் தமிழ்நாடு அரசு வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் திறன் மேம்பாட்டு கம்ப்யூட்டர் துறையில் இருமாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது.குறைந்தது பிளஸ் 2 முடித்த 45 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். தினமும் ரூ.100 ஊக்கத்தொகை, பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் முகவரி: தமிழ்நாடு தொழில்முனைவு மேம்பாட்டு மையம், பூ மார்க்கெட் வளாகம், மாட்டுத்தாவணி, மதுரை, அலைபேசி: 94434 54435.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us