sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு


UPDATED : ஜன 08, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 10:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போடி:
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் தீன் தயாள் யோஜனா திட்டத்தின் கீழ் மாணவர்களிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தவும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு தபால் துறை சார்பில் நடந்தது.போடி தலைமை தபால் அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தார். சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், வரலாறு, சமூக அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பாடங்களில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us