sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்காட்சி அரங்குகளை மக்கள் பார்வையிடலாம்!

கண்காட்சி அரங்குகளை மக்கள் பார்வையிடலாம்!

கண்காட்சி அரங்குகளை மக்கள் பார்வையிடலாம்!


UPDATED : ஜன 09, 2024 12:00 AM

ADDED : ஜன 09, 2024 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2024 12:00 AM ADDED : ஜன 09, 2024 11:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு கண்காட்சி அரங்குகளை, வரும் 11, 12 ஆகிய தேதிகளில், பொது மக்கள் பார்வையிடலாம்.தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி கூறியதாவது:
தமிழகத்தின் தொழில் சூழல், தொழில் பலம் குறித்து முதலீட்டாளர்களும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும், கல்லுாரி மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு வசதியாக, தொழில்துறை சார்பில், விருச்சொல் எனப்படும் மெய்நிகர் காட்சி தொழில்நுட்ப அரங்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அரங்கிற்கு வரும் பார்வையாளர்கள், மெய்நிகர் எல்.இ.டி., கண்ணாடியை அணிந்து, தமிழகம் முழுதும் உள்ள சிப்காட், டிட்கோ தொழில் பூங்காக்கள், அதில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் துறை பணிகளை பார்க்கலாம்.மாநாடு நிறைவு பெற்றாலும், கண்காட்சி அரங்குகளை, வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us