sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் திருட்டு

பள்ளியில் திருட்டு

பள்ளியில் திருட்டு


UPDATED : ஜன 11, 2024 12:00 AM

ADDED : ஜன 11, 2024 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2024 12:00 AM ADDED : ஜன 11, 2024 09:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்:
குட்டம் ஊராட்சி கோட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 127 மாணவர்கள் படிக்கின்றனர். கம்ப்யூட்டர் வகுப்பில் பாடம் கற்றுக்கொள்ளும் வகையில் 8 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருந்த 8 பேட்டரிகளை திருடினர். பெல்லையும் கழட்டி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us