sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 12ல் செய்முறை தேர்வு


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 01:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 01:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.,12ல் செய்முறை தேர்வு துவங்குகிறது.தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு மார்ச் 1; பிளஸ் 1க்கு மார்ச் 4; 10ம் வகுப்புக்கு, மார்ச் 26ல், பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கு, பிப்.,12 முதல் பிப்.,17 வரை செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்.,19 மற்றும் பிப்.,23ல் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us