sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் நடத்திய பாரத கானம்

பள்ளி மாணவர்கள் நடத்திய பாரத கானம்

பள்ளி மாணவர்கள் நடத்திய பாரத கானம்


UPDATED : ஜன 13, 2024 12:00 AM

ADDED : ஜன 13, 2024 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2024 12:00 AM ADDED : ஜன 13, 2024 11:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்:
விவேகானந்தா கல்வி குழுமத்தின் பொன் விழாவை முன்னிட்டு, விவேகானந்தரின் பிறந்த நாளான நேற்று, மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, 1,000 மாணவர்கள், ஒரே மேடையில் பங்கேற்ற பாரத கானம் நிகழ்ச்சி, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லுாரியில், நேற்று நடந்தது.மாணவ - மாணவியர் பல்வேறு மொழிகளில் தேச பக்தி பாடல்களை பாடி அசத்தினர். ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் அதிகாரியும், விவேகானந்தா கல்வி குழுமத்தின் தலைவருமான கோபாலசுவாமி, திரைப்பட பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், கல்வி குழுமத்தின் செயலர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர், பெற்றோர் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us