UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 11:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எழுதியுள்ள, கொரோனா உடல் காத்தோம் - உயிர் காத்தோம் புத்தகத்தை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்று 25,000 என்ற நிலையில் இருந்தது; படிப்படியாக குறைத்து, மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளோம். அதன் அனுபவங்கள், டாக்டர்களின் முயற்சிகளின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்றார்.