sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழறிஞர்களுக்கு விருதுகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

/

தமிழறிஞர்களுக்கு விருதுகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழறிஞர்களுக்கு விருதுகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழறிஞர்களுக்கு விருதுகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்


UPDATED : ஜன 15, 2024 12:00 AM

ADDED : ஜன 15, 2024 11:21 AM

Google News

UPDATED : ஜன 15, 2024 12:00 AM ADDED : ஜன 15, 2024 11:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், பாலமுருகனடிமை சுவாமிக்கு, 2024ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது; பத்தமடை பரமசிவத்துக்கு, 2023ம் ஆண்டுக்கான அண்ணா விருது; காங்., பிரமுகர் பலராமனுக்கு காமராஜர் விருது; கவிஞர் பழனிபாரதிக்கு பாரதியார் விருது; கவிஞர் முத்தரசுக்கு பாரதிதாசன் விருது; பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபனுக்கு, திரு.வி.க., விருது; முனைவர் கருணாநிதிக்கு கி.ஆ.பெ., விசுவநாதம் விருது வழங்கப்பட்டது.அவர்களுக்கு விருது தொகையாக, தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை போர்த்தி, முதல்வர் பாராட்டினார். அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பங்கேற்றனர். 






      Dinamalar
      Follow us