sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் விஞ்ஞானிகள் முகாம்: மாணவருக்கு பாராட்டு

இளம் விஞ்ஞானிகள் முகாம்: மாணவருக்கு பாராட்டு

இளம் விஞ்ஞானிகள் முகாம்: மாணவருக்கு பாராட்டு


UPDATED : ஜன 16, 2024 12:00 AM

ADDED : ஜன 16, 2024 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2024 12:00 AM ADDED : ஜன 16, 2024 11:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
இளம் விஞ்ஞானிகள் முகாம் போட்டியில், வெற்றி பெற்ற மலையாண்டிபட்டினம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான, இளம் விஞ்ஞானிகள் முகாம் நடந்தது. முகாமில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், கிருத்திகா பங்கேற்றனர்.முகாமில் நடந்த அறிவியல் கண்காட்சி போட்டியில், இப்பள்ளி மாணவர் சஞ்சய் முதல் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளி மேலாண்மை குழுவினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us