sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்ல வாசகர்களுக்காக மலிவு விலையில் புத்தகம்

நல்ல வாசகர்களுக்காக மலிவு விலையில் புத்தகம்

நல்ல வாசகர்களுக்காக மலிவு விலையில் புத்தகம்


UPDATED : ஜன 18, 2024 12:00 AM

ADDED : ஜன 18, 2024 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2024 12:00 AM ADDED : ஜன 18, 2024 09:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
புத்தகக் காட்சியில் நற்றிணை பதிப்பகம், குறைந்த விலையில் புத்தகங்களை விற்று வருகின்றன. கடந்தாண்டு புத்தகக் காட்சியில், 588 பக்கங்கள் உடைய புதுமைபித்தன் சிறுகதைகள் தொகுப்பு நுால் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தமிழக பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவத்தின், 120 பக்கங்கள் உடைய அறியப்படாத தமிழகம் நுால், வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மலிவு விலையில் பொன்னியின் செல்வன், ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய நாவல்கள் விற்கப்படுகின்றன.குறைந்த விலையில் விற்பது குறித்து, நற்றிணை பதிப்பகத்தை நிர்வகிக்கும் யுகன் கூறுகையில், புத்தகம் வாங்க அதிக பணம் செலவழிக்க முடியாது என்பதால், நல்ல வாசகர்களுக்காக இவ்வாறு விற்கிறேன். குறைந்த விலையில் விற்பதை, என் கடமையாக செய்கிறேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us