sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு

மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு

மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு


UPDATED : ஜன 18, 2024 12:00 AM

ADDED : ஜன 18, 2024 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2024 12:00 AM ADDED : ஜன 18, 2024 09:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மத்திய அரசின் கேலோ இந்தியா விளையாட்டுக்கான தேசிய அளவிலான கட்கா, கோகோ போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜன.,21ல் துவங்க உள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி அரங்கப் பணிகளை ஆய்வு செய்தார்.ஜன.,21 முதல் 23 வரை ஆடவர், மகளிர் கட்கா ஒற்றையர், இரட்டையர் போட்டிகளும் ஜன., 26 முதல் 30 வரை கோகோ போட்டிகளும் நடக்க உள்ளன. தடகள டிராக்கின் உட்பகுதியில் உள்ள கால்பந்து அரங்கு கட்கா விளையாட்டுக்காக மாற்றியமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பிராக்டீஸ் செய்யவும், போட்டி நடத்தவும் இரு அரங்குகள் அமைக்கப்படுகின்றன.கட்கா போட்டி முடிந்தவுடன் 2 பிராக்டீஸ் அரங்கு, ஒரு போட்டி அரங்கு கோகோ போட்டிக்காக அமைக்கப்படும். இப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், தளபதி எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உடனிருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us