UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிவுகள்:
பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், மேனேஜ்மெண்ட், தமிழ் உட்பட பல்வேறு பிரிவுகளில் 21 கல்லூரிகளில் 311 சேர்க்கை இடங்கள் உள்ளன.தேர்வு செய்யப்படும் முறை:
பிஎச்.டி., படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 18தேர்வு நடைபெறும் நாள்:
ஜனவரி 20விபரங்களுக்கு:
www.tvu.edu.in