UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நாட்டின் அலுவல் மொழி ஊக்குவித்தலுக்காக தெற்கு மண்டல அளவில் 2022 - 23ம் ஆண்டுக்கான முதல் இடம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முதல் முறையாக கிடைத்துள்ளது. பெங்களூரில் நடந்த விழாவில், இதற்கான விருதை, மண்டல அதிகாரி கோவேந்தனிடம் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வழங்கினார். மூத்த மொழிபெயர்ப்பு அதிகாரி ஜோதி நடோனிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.