sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடியரசு தின அணிவகுப்பில் பெண் போர் விமானி பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் பெண் போர் விமானி பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் பெண் போர் விமானி பங்கேற்பு


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 10:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெற உள்ள நம் விமானப்படையின் வாகனத்தில், பெண் போர் விமானி அனன்யா சர்மா இடம் பெறவுள்ளார்.நம் விமானப் படையின் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றி வந்தாலும், போர் விமானங்களை இயக்கும் முதல் பெண் விமானி, 2016ல் பணியில் சேர்ந்தார். அந்த வரிசையில், அனன்யா சர்மா என்ற பெண், 2021ல் போர் விமானிக்கான பயிற்சியில் இணைந்தார்.மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றுள்ள இவரது தந்தை சஞ்சய் சர்மா, 1989 முதல் நம் விமானப் படையின் போர் விமானியாக உள்ளார். கடந்த 2022ல், 20 பெண்கள் நம் விமானப் படையில் போர் விமானிகளாக பணியில் சேர்ந்தபோது, அனன்யா சர்மாவுக்கும் விமானியாகும் வாய்ப்பு கிடைத்தது.அன்று முதல், நம் விமானப் படையில் சுகோய் ரக போர் விமானங்களை அவர் இயக்கி வருகிறார். வரும் 26ம் தேதி புதுடில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது, நம் விமானப்படை வாகனத்தில் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us