sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை


UPDATED : ஜன 24, 2024 12:00 AM

ADDED : ஜன 24, 2024 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2024 12:00 AM ADDED : ஜன 24, 2024 09:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023- 24ம் கல்வியாண்டில், 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us