sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோரை பாராட்ட பள்ளிக்கல்வி விழா

பெற்றோரை பாராட்ட பள்ளிக்கல்வி விழா

பெற்றோரை பாராட்ட பள்ளிக்கல்வி விழா


UPDATED : ஜன 24, 2024 12:00 AM

ADDED : ஜன 24, 2024 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2024 12:00 AM ADDED : ஜன 24, 2024 09:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பெற்றோரை கொண்டாடுவோம் என்ற பெயரில், மாணவர்களின் பெற்றோரை பாராட்டும் வகையில், பள்ளிகளில் விழா நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதற்கான துவக்க நிகழ்ச்சி மதுரையில் வரும், 29ம் தேதி நடக்கிறது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர், அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களின் பெற்றோர் பங்கேற்க உள்ளனர்.இதையடுத்து, ஏழு கட்டங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும், பெற்றோரை அழைத்து கவுரவித்து, விழாக்கள் நடத்த உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விழாக்களின் வழியே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நன்கொடை பெறவும், பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us