sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் சிறப்பு மருத்துவம்; நீட் மதிப்பெண் ரத்து

உயர் சிறப்பு மருத்துவம்; நீட் மதிப்பெண் ரத்து

உயர் சிறப்பு மருத்துவம்; நீட் மதிப்பெண் ரத்து


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 25, 2024 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 25, 2024 10:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், டி.எம்., எம்.சி.ஹெச்., டி.என்.பி., உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதிக்கான நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு வாரியம் வாயிலாக, கடந்தாண்டு செப்., 29, 30ம் தேதிகளில் தேர்வு நடந்தது.அதற்கான முடிவுகள் அக்., 15ம் தேதி வெளியிடப்பட்டது. உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுதும், 5,000 இடங்களுக்கு மேல் உள்ள நிலையில், அதற்கான கவுன்சிலிங்கில் பெரும்பாலான இடங்கள் நிரம்பவில்லை.இதையடுத்து, சிறப்பு கவுன்சிலிங் வாயிலாக அதனை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்காக நீட் தேர்வு தகுதி மதிப்பெண் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், நீட் தேர்வு எழுதியவர்கள், சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://mcc.nic.in என்ற இணையதளங்களை பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us