sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி


UPDATED : ஜன 26, 2024 12:00 AM

ADDED : ஜன 26, 2024 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2024 12:00 AM ADDED : ஜன 26, 2024 12:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமராஜர்வீதியில், சித்தீஸ்வரர் மஹால் எனப்படும் பழைய கே.பி.கே.ரத்னா பாய் திருமண மண்டபத்தில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சி நடந்து வருகிறது.இதில், இயந்திர பறவைகளின் சரணாலயம், பேய் வீடு, பன் சிட்டி 4 டி ஷோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இடம் பெறுகிறது.இதுகுறித்து பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:
கடந்த டிச., 25 முதல், காஞ்சிபுரத்தில் பொருட்காட்சி நடக்கிறது. மாலை 5:00 மணி முதல், இரவு 9:30 மணி வரை நடக்கும் இப்பொருட்காட்சி வரும் 28ல் நிறைவு பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us