sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனி மாவட்டத்தில் உயர்கல்வி விபரம் அறிய 1164 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு பயணம்

தேனி மாவட்டத்தில் உயர்கல்வி விபரம் அறிய 1164 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு பயணம்

தேனி மாவட்டத்தில் உயர்கல்வி விபரம் அறிய 1164 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு பயணம்


UPDATED : பிப் 03, 2024 12:00 AM

ADDED : பிப் 03, 2024 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2024 12:00 AM ADDED : பிப் 03, 2024 06:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 1164 மாணவர்கள் உயர்கல்விப் படிப்புகள், கல்லுாரி கட்டமைப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் 9 அரசு, உதவி பெறும் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.முதற்கட்டமாக ஜன.,23ல் ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, உத்தமபாளையம், போடி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 1163 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இரண்டாவது கட்டமாக கம்பம், தேனி, பெரியகுளம், சின்னமனுார் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 1164 பேர் 7 பஸ்களில் தேனி மருத்துவக் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி, ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, கோட்டூர் அரசு கலை கல்லுாரிகள், போடி அரசு பொறியியல் கல்லுாரி ஆகிய 9 கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு பேராசிரியர்கள் மூலம் படப் பிரிவுகள், ஆய்வகங்கள், வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us