sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவரின் உயிரை பறித்த பப்ஜி கேம்

மாணவரின் உயிரை பறித்த பப்ஜி கேம்

மாணவரின் உயிரை பறித்த பப்ஜி கேம்


UPDATED : பிப் 05, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 09:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வடபழனி:
கோடம்பாக்கம், வெங்கீஸ்வரர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன், 22; தனியார் கல்லுாரி மாணவர். இவர், பகுதி நேர வேலையாக உணவு வினியோகம் செய்து வந்தார்.நேற்று முன்தினம், மொபைல் போனில் அதிக நேரமாக பப்ஜி கேம் விளையாடி உள்ளார். இதை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பிரவீன், நேற்று துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.பணி முடிந்து அவரது சகோதரர் வீடு திரும்பியபோது, வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரவீன் தற்கொலை செய்தது தெரியவந்தது. வடபழனி போலீசார் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us