sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவு வளர்க்கும் புத்தகத்திருவிழா

அறிவு வளர்க்கும் புத்தகத்திருவிழா

அறிவு வளர்க்கும் புத்தகத்திருவிழா


UPDATED : பிப் 05, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 05:33 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தகம் வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும், என்றார் நெல்சன் மண்டேலா தான் துாக்கிலிப்படுவதற்கு முன்பு வரை புத்தகத்தை வாசித்துக்கொண்டே இருந்தார் பகத்சிங்.புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து ராஜா பள்ளி மைதானத்தில் 6வது புத்தக திருவிழா நடக்கிறது. பிப்.12 வரை காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.ரூ.10 கோடி இலக்கு
டாக்டர் வான்தமிழ் இளம்பரிதி, செயலாளர் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம்:
110 அரங்குகளில் 69 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் உள்ளன. மின் நுாலகம், ராமநாதபுரம் வரலாறு அரங்கம்,ஓவியகண்காட்சி, பயிற்சி பட்டறை, கோளரங்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்தாண்டு ரூ.6 கோடியே 20 லட்சதிற்கு புத்தகங்கள் விற்றது. இந்தாண்டு ரூ.10 கோடிக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us