sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்?

மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்?

மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்?


UPDATED : பிப் 08, 2024 12:00 AM

ADDED : பிப் 08, 2024 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2024 12:00 AM ADDED : பிப் 08, 2024 09:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, ஏழை மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்தத் திட்டத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.மாநிலத்தில் ஆட்சி மாறியதால், தேவையான நிதி கிடைக்காமல், திட்டம் சரியாக செயல்படவில்லை. பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதுடன், தரமான ஷூக்கள், சாக்ஸ், ஊட்டச்சத்து அதிகரிக்க ராகி மால்ட், முட்டை வழங்குவது உட்பட, பல கோரிக்கைகள் அரசிடம் வந்துள்ளன.கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையா, திட்டத்தை செயல்படுத்த 320 கோடி ரூபாயை, பட்ஜெட்டில் ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார். பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us