sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்சிங் கல்லுாரி தாளாளர் கைது

நர்சிங் கல்லுாரி தாளாளர் கைது

நர்சிங் கல்லுாரி தாளாளர் கைது


UPDATED : பிப் 12, 2024 12:00 AM

ADDED : பிப் 12, 2024 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2024 12:00 AM ADDED : பிப் 12, 2024 01:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தென்காசி:
பாவூர்சத்திரம் தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் டிப்ளமோ நர்சிங் பாரா மெடிக்கல் கல்லுாரியை திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் 32, நடத்தி வந்தார். கல்லுாரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.கலெக்டர் கமல்கிஷோர் உத்தரவின் பெயரில் வருவாய் அதிகாரிகள் கல்லுாரிக்கு சீல் வைத்தனர். மாணவிகள் வேறு கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us