sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு

மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு

மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு


UPDATED : பிப் 12, 2024 12:00 AM

ADDED : பிப் 12, 2024 01:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2024 12:00 AM ADDED : பிப் 12, 2024 01:54 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், தேசிய அளவில் உயர்கல்வி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதற்காக, கடந்த கல்வி ஆண்டில், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்கெடுப்புக்கான ஆன்லைன் விபரப் பதிவு துவங்கியுள்ளது.இதில், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் பங்கேற்று, உரிய காலத்திற்குள் மத்திய அரசு கேட்கும் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும்படி, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us