UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 05:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு பிப்.,22ம் தேதி நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி வெளியிடுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.