sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை முதல் பல்கலையில் உள்ளிருப்பு போராட்டம்

நாளை முதல் பல்கலையில் உள்ளிருப்பு போராட்டம்

நாளை முதல் பல்கலையில் உள்ளிருப்பு போராட்டம்


UPDATED : பிப் 13, 2024 12:00 AM

ADDED : பிப் 13, 2024 05:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2024 12:00 AM ADDED : பிப் 13, 2024 05:39 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் நாளை (பிப்.,14) முதல் நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிருப்பு போரட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை காமராஜ் பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:இப்பல்கலையில் 2023 டிச., முதல் தற்போது வரை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.இதை கண்டித்து நாளை முதல் நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us