UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.டி.எஸ்., எனும் முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கான &'நீட்’ தேர்வை &'நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன் இன் மெடிக்கல் சயின்சஸ்’ அறிவித்துள்ளது, தேர்வு நாள்:
மார்ச் 18விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 19விபரங்களுக்கு:
www.natboard.edu.in