sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா

பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா

பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா


UPDATED : பிப் 16, 2024 12:00 AM

ADDED : பிப் 16, 2024 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2024 12:00 AM ADDED : பிப் 16, 2024 09:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பல்கலையின், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககத்தின் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா, பல்கலை அரங்கில் நடந்தது. கனடா காமன் வெல்த் ஆப் லேர்னிங்( சி.டபிள்யூ.எல்.,) துணைத்தலைவர் வெங்கடராமன் பாலாஜி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், 15 பயிற்சி மையங்களில் படித்த, 706 பேர் பட்டயச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்வில், துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், தமிழ்நாடு வேளாண் இடுபொருள் கூட்டமைப்பின் தலைவர் மோகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us