sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவில் குறள் பேச்சுப்போட்டி

மாவட்ட அளவில் குறள் பேச்சுப்போட்டி

மாவட்ட அளவில் குறள் பேச்சுப்போட்டி


UPDATED : பிப் 19, 2024 12:00 AM

ADDED : பிப் 19, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2024 12:00 AM ADDED : பிப் 19, 2024 07:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்:
பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.சாந்தலிங்க பெருமான் குருபூஜை மற்றும் சத்வித்யா சன்மார்க்க சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்குறள் பேச்சுப்போட்டி நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார். திருவள்ளுவர் மனிதத்துக்கு வழங்குவது எளிமையே! வலிமையே! என்ற தலைப்பில், பேச்சுப்போட்டி நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள, 26 கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். தொல்காப்பியர் பேரவை தலைவர் காளியப்பன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சின்னசாமி, பழனிசாமி நடுவர்களாக இருந்து, வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us