sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை ஹால் டிக்கெட் கிடைக்கும்

நாளை ஹால் டிக்கெட் கிடைக்கும்

நாளை ஹால் டிக்கெட் கிடைக்கும்


UPDATED : பிப் 23, 2024 12:00 AM

ADDED : பிப் 23, 2024 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2024 12:00 AM ADDED : பிப் 23, 2024 05:18 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தனித் தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் பிப்.,24 பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் அதிகாரப்பூரவ இணையதளத்தில் விண்ணப்ப எண், பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us