sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு அருங்காட்சியகத்தில் குவிந்து வரும் மாணவர்கள்

அரசு அருங்காட்சியகத்தில் குவிந்து வரும் மாணவர்கள்

அரசு அருங்காட்சியகத்தில் குவிந்து வரும் மாணவர்கள்


UPDATED : பிப் 27, 2024 12:00 AM

ADDED : பிப் 27, 2024 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2024 12:00 AM ADDED : பிப் 27, 2024 09:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு பழங்கால நாணயங்களை, மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், தற்போது இந்தியா, ரஷ்யா, மொரீஷியஸ், குவைத் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.குறிப்பாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன், அழிந்து வரும் விலங்குகள், பறவைகள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், அஞ்சல் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் குவிந்து, ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us