sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் கவியரங்கம்

மதுரையில் கவியரங்கம்

மதுரையில் கவியரங்கம்


UPDATED : பிப் 28, 2024 12:00 AM

ADDED : பிப் 28, 2024 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2024 12:00 AM ADDED : பிப் 28, 2024 09:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில் என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா.வரதராசன் முன்னிலை வகித்தனர்.கவிஞர்கள் சமயக்கண்ணு, ராம பாண்டியன், வீரபாகு, குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், முருகபாரதி, அனுராதா, நாகவள்ளி ஆகியோர் கவிதை பாடினர். கவிஞர் ரவி தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்கு வாழ்த்தினர்.பறம்பு நடராசன், சுந்தர கிருஷ்ணன், ராம பாண்டியனுக்கு ஆதி சிவம் தென்னவன் விருது வழங்கினார். மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜன் உள்ளிட்டோருக்கு துணைச் செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us