தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு


UPDATED : பிப் 28, 2024 12:00 AM

ADDED : பிப் 28, 2024 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2024 12:00 AM ADDED : பிப் 28, 2024 09:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கடந்த நவ. 2023 இல் நடந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களில் பாடம் ஒன்றுக்கு ரூ. 600 வரைவோலை, விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலை மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வரைவோலை (பதிவாளர், அழகப்பா பல்கலை., காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் என பல்கலை தேர்வாணையர் எம்.ஜோதிபாசு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us