sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரோவில் 57 உதய தினம்: உலக அமைதி வேண்டி கூட்டு தியானம்

ஆரோவில் 57 உதய தினம்: உலக அமைதி வேண்டி கூட்டு தியானம்

ஆரோவில் 57 உதய தினம்: உலக அமைதி வேண்டி கூட்டு தியானம்


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 09:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
ஆரோவில் 57 உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி ஏராளமான வெளிநாட்டினர் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு கூட்டு தியானம் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது இந்த நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில் 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ல் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆரோவில் 57ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் வளாகத்தில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது இதில் 1000 மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீபிழபின் ஒலியில் மாத்தி மந்திரம் தங்க நிறத்தில் சொல்லித்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர் மேலும் ஆரோவில் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us