sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவு திட்டம் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காலை உணவு திட்டம் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காலை உணவு திட்டம் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு


UPDATED : மார் 03, 2024 12:00 AM

ADDED : மார் 03, 2024 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2024 12:00 AM ADDED : மார் 03, 2024 09:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை மஜித்ரோட்டில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் கூடம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு நகரில் உள்ள 3 பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவாக வழங்கப்படுகிறது. உணவு முழு சத்துக்களுடன் செயற்கை கலவை கலக்காமல் தயாரிக்கப்படுகிறதா என்று நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணகுமார் ஆய்வு செய்தார். இங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளில் நியூட்ரிசன் சத்து இருக்கிறதா என்று அறிவதற்காக உணவு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தினந்தோறும் சமைக்கும் உணவுகளை உணவு மாதிரிக்கு எடுத்து வைக்க வேண்டும் என்று சமையலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us