sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிரான்சில் பிஎச்.டி., படிப்பு

/

பிரான்சில் பிஎச்.டி., படிப்பு

பிரான்சில் பிஎச்.டி., படிப்பு

பிரான்சில் பிஎச்.டி., படிப்பு


UPDATED : மார் 04, 2024 12:00 AM

ADDED : மார் 04, 2024 09:21 AM

Google News

UPDATED : மார் 04, 2024 12:00 AM ADDED : மார் 04, 2024 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரான்சில் உள்ள சி.இ.எம்.எச்.டி.ஐ.,-சி.என்.ஆர்.எஸ்., நிறுவனம் ஊக்கத்தொகையுடன் கூடிய பிஎச்.டி., படிப்பிற்கு மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.ஊக்கத்தொகை:
மாதம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்காலம்:
36 மாதங்கள்தகுதிகள்:
சிறந்த மதிப்பெண்களுடன் இயற்பியல், கணிதம் துறையில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், எலக்ட்ரோமேக்னட்டிசம், ஆப்டிக்ஸ் அல்லது கணித துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:
சுயவிபரம், முகப்பு கடிதம், பரிந்துரை கடிதம் மற்றும் கல்வி சான்றுகளுடன் cedric.blanchard@cnrs-orleans.fr எனும் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விபரங்களுக்கு:
www.annauniv.edu/cir/pdf/cnrs.pdf






      Dinamalar
      Follow us