sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதி திராவிடர் மாணவர் விடுதி கட்ட அடிக்கல்

ஆதி திராவிடர் மாணவர் விடுதி கட்ட அடிக்கல்

ஆதி திராவிடர் மாணவர் விடுதி கட்ட அடிக்கல்


UPDATED : மார் 07, 2024 12:00 AM

ADDED : மார் 07, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2024 12:00 AM ADDED : மார் 07, 2024 09:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:
தாராபுரத்தில், காமராஜபுரத்தில் செயல்பட்டு வந்த ஆதிதிராவிட மாணவர் விடுதி, உரிய பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் புதிய கட்டடம் கட்ட, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இது தொடர்பாக தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்படி, புது கட்டடம் கட்ட, 1.50 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்நிலையில் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, காணொலி காட்சியில், மத்திய அமைச்சர் வீரேந்திரகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாட்கோ கோவை மண்டல செயற்பொறியாளர் சரஸ்வதி, துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us