UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடை பெற்று வருகிறது. ஆசிரியர்களின் போராட்டங்கள், குழந்தைகளின் கல்வியை பாதிக்கக்கூடாது. ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் தான், உரிமையாக கேட்க முடியும். இருப்பதை வைத்து நிறைவாக நிர்வாகம் செய்ய முயற்சி செய்கிறோம். ஆசிரியர்களை பாராமுகமாக இருப்பதாக நினைத்து விட வேண்டாம். கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு, போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று தமிழக கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

