sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனி புத்தகத்திருவிழா மார்ச் 12 வரை நீட்டிப்பு

தேனி புத்தகத்திருவிழா மார்ச் 12 வரை நீட்டிப்பு

தேனி புத்தகத்திருவிழா மார்ச் 12 வரை நீட்டிப்பு


UPDATED : மார் 11, 2024 12:00 AM

ADDED : மார் 11, 2024 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2024 12:00 AM ADDED : மார் 11, 2024 10:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேனி:
பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா மார்ச் 3ல் துவங்கி நடந்து வருகிறது. இவ்விழா மார்ச் 10 நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விழா துவங்கியது முதல் தினமும் ஆயிரணக்கான மக்கள் வருகை உள்ளது. பொதுமக்கள், மாணவர்களின் புத்தக வாசிப்பை மேலும் ஊக்கப்படுத்த விழாவை மார்ச் 12வரை நீட்டித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us