UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
ராமநாதபுரம், 80 அடி ரோடு, பெருமாள் கோவில் எதிரே, கோவை மாவட்டத் தேவர் பேரவை, பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளையின், கோவை தலைமை அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது.மாவட்டத் தேவர் பேரவையின் தலைவர் சுந்தரத்தேவர் திறந்து வைக்கிறார். விழாவில், பூலித்தேவன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள், பாண்டித்துரை தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சின்னப்பா தேவர், முத்துசாமித் தேவர், பசும்பொன் தேவர், நடராஜத் தேவர் மற்றும் மறைந்த நடிகர் விவேக் படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.