sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 12, 2024 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 12, 2024 05:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போர்ட் லூயிஸ்:
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மொரீஷியஸ் பல்கலை.,யில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றடைந்தார். மொரீஷியஸ் நாட்டில் இன்று(மார்ச் 12) தேசிய தினா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மொரீஷியஸ் பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் இந்த அரசுமுறை பயணம் இந்தியாவிற்கும் மொரீஷியசுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us